சட்டப் பிரிவு 377 - எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு முட்டுக்கட்டை: அன்புமணி!
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகளிடம் வலியுறுத்தி வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி தெரிவித்தார்.தலைநகர் டெல்லியில் இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியைத் துவக்கி வைத்த அவர், இந்தியாவில் 23 லட்சம் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 10 சதவீதத்தினர் எய்ட்ஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளவர்கள். இவர்களிடையே எய்ட்ஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டப் பிரிவு 377 முட்டுக்கட்டையாக உள்ளது. இதனை நீக்கினால், எய்ட்ஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எளிதில் மேற்கொள்ள முடியும்" என்றார். மேலும், "18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் பலன் தருகிறது. எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் துவங்கியுள்ளது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை புதிய தளங்களுக்கு அமைச்சகம் விரிவுபடுத்தியுள்ளது. தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களும் இந்தியாவில் பெரும் வெற்றி பெற்றுள்ளன" என்றும் அவர் தெரிவித்தார்.
அட முட்டாப்பயளுவலா...
அந்த சட்டப்பிரிவு 377 என்ன சொல்கிறது தெரியுமா?
ஆண் ஓரினச்சேர்க்கையை தடை செய்கிறது. இந்தியாவில் ஆணும் ஆணும் சேர்ந்து வாழ தடை உள்ளது இதற்க்கு எதிராக பல கேவலப்பட்ட ஆசாமிகள் வழக்கு தொடர்ந்து இருந்தார்கள். நாங்கள் விரும்பித்தான் உறவு வைத்து இருக்கிறோம் எனிவே மேலை நட்டு கலாச்சாரமான அந்த கேடுகெட்ட கலாச்சாரத்தை இந்தியாவில் வாழ அனுமதி வேண்டும் என விண்ணப்பித்தும் இருந்தார்கள். மேலும் பல அறிவுகெட்ட ஜந்துக்கள் இந்த வாழ்க்கைக்காக மேலை நாடுகளில் குடியேறிய தகவலை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அந்த கேவலத்தை அங்கீகரிக்க மத்திய சுகாதரத்துறை (?) அமைச்சர் அன்புமணி வக்காலத்து வாங்குவது மடமைளும் மடமை. அதற்க்கு அவர் கூறும் காரணம் அதைவிட மோசமனதாக இருக்கிறது. தற்ப்போது இந்தியாவில் எய்ட்ஸ் விளம்ம்பரங்களில் அரசு செலவில் ஆணுறைக்கு விளம்ம்பரம் செய்வதுபோல் எய்ட்சை கட்டுப்படுத்த ஓரினசேர்க்கையை அனுமதிக்க வேண்டும் என்பது எந்த அளவிற்கு கேடுகெட்ட வாதம்?
விபச்சாரத்தையும் இது போன்ற கேடுகெட்ட உறவுகளையும் தடுக்கதவரை உங்களால் எய்ட்சை கட்டுப்படுத்த முடியுமா? யாரவது எய்ட்சை பத்தி சரியா சொன்னிங்கலப்பா?
ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வதால் எய்ட்ஸ் வருகிறது என்றால், விபச்சாரத்தை தடுத்து நிறுத்தாமல் அதை வளரவிட்டு எய்ட்சை கட்டுப்படுத்த போகிறதாம் இந்த ஞான சூனியம்.
No comments:
Post a Comment