செய்தி துளிகள்
லேட்ஹர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் சுரேஷ் யாதவ் என்பவரது வீட்டை மாவோயிஸ்டுகள் தீவைத்து எரித்தனர்.
புதுடெல்லி: அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், நாட்டில் பெருகி வரும் பயங்கரவாதம் ஆகிய பிரச்சனைகளை எழுப்பி இடதுசாரி, பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை நடவடிக்கைகள் 20ஆம் தேதி காலை வரை தள்ளிவைக்கப்படுவதாக அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி அறிவித்தார்.
சென்னை: இலங்கையில் தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டிருப்பதை எண்ணி எண்ணி ஏங்குகிறேன், பெருமூச்சு விடுகிறேன். மனம் ஒரு நிலையில் இல்லை. உறங்க முடியாமல் தவிக்கிறேன். இந்த இனப் படுகொலையை என்ன விலை கொடுத்தாவது தடுப்போம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
நாட்டில் மாற்ற சிறுபான்மையினர் பதிப்புக்குள்ளனபோது நன்றாக தூங்கிய கருணாநிதிக்கு இப்போ தூக்கம் வரலையாம்.
No comments:
Post a Comment