அமெரிக்கா அதிபர் புஸ் இஸ்ரேலுக்கு வேண்டுகோள்
ஈரான் மீது தக்குடதல் நடத்த தயரத இருக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா அதிபர் புஸ் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அணுசக்தி தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்த நேரிடும் என்றும் அதற்க்கு இஸ்ரேல் தயாராக இருக்க வேண்டும் என்று கூறிஇருக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்கப் படைகள் இதில் பங்கெடுக்க மாட்டார்கள் எனவும் இராக்கில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் இப்போருக்கு பயன்படுத்தப்படாது எனவும் ராணுவ அதிகாரி கூறி இருக்கிறார்.
No comments:
Post a Comment