செய்தித் துளி 29-9-2008
அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி
செயல்பட்டதாலும்
1. நாகபட்டினம் நகர 8-வது வார்டு அதிமுக செயலாளர் சுல்தான், 2
2. ராமநாதபுரம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் நூர்முகமது, ௩. 3. ராமநாதபுரம் ஒன்றியத்தை சேர்ந்த கஜினி முகமது ஆகியோர்
இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். ஜெயலலிதா.
No comments:
Post a Comment