Sunday, August 31, 2008

ரமலான் வாழ்த்து.

நம்பிக்கை கொண்டேரே உங்கள் முன் சென்றோர் மீது கடமை ஆக்கப்பட்டதுபோல் உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது அதன் மூலம் நீங்கள் இறை அச்சம்முடையோரகாலம். 2:183

ரமலான் மதத்தில்தான் திருமறை குர்ரான் அருளப்பட்டது, அது மனிதர்களுக்கு நேர்வழி காட்டும், நேர்வழியை தெளிவகக்கூரும், பொய்யை விட்டு உண்மையை பிரிதுக்கட்டும் எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் 2:185

அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் நோன்பு உங்களுக்கு இறை அச்சத்தை தரும் என்று கூறுகிறான். திருமறை குர்ரான் அருளப்பட்ட மாதம் என்பதால் அந்த மாதத்திற்கு சிறப்பு என்பதை விளங்கலாம், இந்த குர்ரான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

எனவே திருக்குரானை அதிகம் ஓதுபவர்களாக இந்த ரமலானை கழித்து இரையச்சம்முடைய மக்களாக ஆகவேண்டும். இன்ஷா அல்லாஹ்.

அப்துல் ஹலீம்

No comments: